¡Sorpréndeme!

பித்ரு சாபம் தீர்க்கும் பெருமாள் | கேட்டதைக் கொடுக்கும் கனகவல்லித் தாயார் | Thiruvallur Temple

2021-08-21 18 Dailymotion

திருவள்ளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ராமபிரான் வீரராகவராகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலம். இந்தத் தலத்தின் மகிமைகள் ஏராளம். தல மகிமையை அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்